உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சித்தாத்துார் திருக்கை கிராமத்தில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு பூசாரி சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர் புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை