மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
01-Sep-2024
விழுப்புரம், : விழுப்புரத்தில் பெட்டிக் கடையில் குட்கா விற்ற பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுப ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சண்முகப்பெருமான் கோவில் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற கடையின் உரிமையாளர் ராஜேஸ்வரி, 70; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Sep-2024