உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகர பா.ஜ., தலைவர் அறிமுக கூட்டம்

நகர பா.ஜ., தலைவர் அறிமுக கூட்டம்

திண்டிவனம்; புதியதாக தேர்வு செய்யப்பட்ட திண்டிவனம் நகர பா.ஜ., தலைவர் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நகர தலைவர் வெங்கடேச பெருமாளை, கட்சியின் மாநில துணைத் தலைவர் சம்பத் நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசினார். கூட்டத்தில், மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் ஜின்ராஜ், பொது செயலாளர்கள் எத்திராஜ், பாண்டியன், வழக்கறிஞர் அணி செந்தில், பிற மொழி மாநில செயலாளர் வினோத், வழக்கறிஞர் முருகன், மகளிர் அணி ராதிகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை