உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரயிலில் வந்த உர மூட்டைகள் கலெக்டர் ஆய்வு

 ரயிலில் வந்த உர மூட்டைகள் கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட நெல்சாகுபடிக்கு வந்த 1299 மெட்ரிக் டன் உரமூட்டைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். துாத்துக்குடி ஸ்பிக் உர நிறுவனத்திலிருந்து யூரியா, டி.ஏ.பி., 253 மெ.டன், காம்பளக்ஸ் 319 மெ.டன், சூப்பர் உரம் 64 மெ.டன் என மொத்தம் 1299 மெ.டன் உர மூட்டைகள் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்தது. உரமூட்டைகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்து, லாரிகள் மூலம் ஏற்றி உர கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை