உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

குடிநீர் தொட்டி கட்டப்படுமா?

மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தில் குடிநீர் வசதிக்காக மந்தைவெளிபகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சொக்கன், சிறுதலைப்பூண்டி.

நாய்கள் பிடிக்கப்படுமா?

அவலுார்பேட்டையில் நாய்கள் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்களை பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும்.-சாம்பசிவம், அவலுார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை