உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குரங்குகள் பிடிக்கப்படுமா?

திண்டிவனம் நகர பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் குரங்குகளைப் பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெங்கடேசன், திண்டிவனம்.

மேம்பாலத்தின் கீழ் மாடுகள்

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் மாடுகளை கட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-சாம்ராஜ், திண்டிவனம். குண்டும் குழியுமான சாலைமேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூரிலிருந்து உடும்பன்தாங்கல் பகுதிக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.-மாயன், கோவில்புரையூர்.குரங்குகள் பிடிக்கப்படுமா?திண்டிவனம் நகர பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் குரங்குகளைப் பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெங்கடேசன், திண்டிவனம். மேம்பாலத்தின் கீழ் மாடுகள்திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் மாடுகளை கட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சாம்ராஜ், திண்டிவனம். குண்டும் குழியுமான சாலைமேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூரிலிருந்து உடும்பன்தாங்கல் பகுதிக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.மாயன், கோவில்புரையூர்.குப்பை மூட்டைகளால் துர்நாற்றம்கள்ளக்குறிச்சி ராஜா நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே நான்கு நாட்களாக குப்பை மூட்டைகள் அகற்றப்படாததால் வீசும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஹரிகரன், கள்ளக்குறிச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ