மேலும் செய்திகள்
துாங்கிய பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு
22-Jul-2025
விழுப்புரம்: வளவனுார் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்த 120 கிலோ கிராம் காப்பர் காயில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வளவனுார் அடுத்த மண்டகப்பட்டு மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளர் ஓம்பிரகாஷ், 42; இவர், லிங்காரெட்டிபாளையம் பகுதியில் ஆய்விற்கு சென்ற போது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் 120 கிலோ கிராம் எடையுள்ள காப்பர் காயில் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Jul-2025