உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கிணற்றில் விழுந்த பசு மீட்பு

 கிணற்றில் விழுந்த பசு மீட்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் துரை, 43; கூலி தொழிலாளி. நேற்று பிற்பகல் இவரது பசுமாடு அழகப்பா நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறை படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுவை பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ