உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா

ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கொழை கிராமத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். துல்லிய பண்ணைத் தலைவர் பூராண்டு முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகளுக்கு சொட்டு நீர்பாசனத்திற்கு நீரில் கரையும் உரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை