உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காமராஜ் பள்ளியில் ஆசிரியர் தின விழா

காமராஜ் பள்ளியில் ஆசிரியர் தின விழா

சிதம்பரம்:சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறப்பு பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது.தாளாளர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். அரசு வக்கீல் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விழாவில் சிறந்த முதல்வர், சிறந்த வகுப்பு ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், குஞ்சிதபாதம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்வேலன், முதல்வர் சக்தி, சிறப்புப் பள்ளி முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் ஷீலா உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி