உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தட்சண ரயில்வே யூனியன் மாதாந்திர கிளை கூட்டம்

தட்சண ரயில்வே யூனியன் மாதாந்திர கிளை கூட்டம்

விழுப்புரம் : தட்சண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாதாந்திர கிளை கூட்டம் கண்டமங்கலம் ரயில் நிலையத்தில் நடந்தது. கிளை தலைவர் இந்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி, பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். உதவி தலைவர் உசேன் மற்றும் நிர்வாகிகள் மும்மூர்த்தி, ஸ்ரீதர், செல்வராஜ், நசீர், அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 7வது ஊதியக்குழு விரைவில் அமைக்க வேண் டும். எஸ்.சி., எஸ்.டி., காலி இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வினோத்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை