உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த இறையானூர் பகுதியில் வசிப்பவர் பழனி, 48. இவர் கடந்த 17 ம் தேதி இரவு 8 மணிக்கு சந்தைமேடு பகுதியில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திண்டிவனத்திற்கு சைக்கிளில் வந்தார். அப்போது திண்டிவனத்திலிருந்து வந்தவாசி சென்ற பைக் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த பழனி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி