உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையோரத்தில் மெகா பள்ளம்

சாலையோரத்தில் மெகா பள்ளம்

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் அருகே சாலையோரம் ஏற்பட்டுள்ள மெகாபள்ளத்தைக்கண்டு வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த அரசூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையோரம் மெகாசைஸ் பள்ளம் ஏற்பட்டுள் ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படு கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தின் அருகில் தடுப்புச்”வர் அல்லது தடுப்புக்கட்டைகளை ஏற்படுத்தவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை