உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் கல்லூரியில் பாவேந்தர் பேரவை

மகளிர் கல்லூரியில் பாவேந்தர் பேரவை

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் பாவேந்தர் பேரவை துவக்க விழா நடந்தது. விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் பாவேந்தர் பேரவை துவக்க விழா நடந்தது. புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் அறிவுநம்பி விழாவை துவக்கி வைத்து பேசினார். தமிழ்ப்பேரவை தலைவர் உதயவாணி வரவேற்றார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டாளர் நடேசன், தமிழ்த் துறை தலைவர் ருக்மணி வாழ்த்தி பேசினர். மாணவி அம்மு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை