உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை

துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை

விழுப்புரம் : துளுவ வேளாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் தவறாமல் தங்கள் ஜாதி பெயரை பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் செல்லப்பா விடுத்துள்ள அறிக்கை:சாதிவாரி கணக்கெடுக்கவரும் அதிகாரிகளிடம் துளுவ வேளாளர் அல்லது அகமுடையார் என்ற ஏதேனும் ஒரு சாதி பெயரை மட்டுமே தெரிவித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய் வதால் அரசின் சலு கைகள் பெற வாய்ப்பாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை