மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர் வாறுகாலில் சடலமாக மீட்பு
02-Nov-2025
வானுார்: வானுார் அருகே மதுபோதைக்கு அடிமையானவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் அடுத்த பூத்துறை, மணவெளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 26; இவர், குடி போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் மது போதையில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Nov-2025