மேலும் செய்திகள்
மின் கம்பியில் சிக்கி பசு மாடு பலி
19-Sep-2025
செஞ்சி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் இறந்தார். மேல்மலையனுார் அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர், நேற்று காலை 6:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் முருகேசன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.
19-Sep-2025