மேலும் செய்திகள்
மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
14 minutes ago
எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
16 minutes ago
செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்
17 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நவ., மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11:00 மணியளவில் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி விவசாயி களிடம் குறைகளை கேட்கவுள்ளார். இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன்பெறலாம்.
14 minutes ago
16 minutes ago
17 minutes ago