உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு :விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை ( 27 ம் தேதி )காலை 10.30 மணிக்கு இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கலெக்டர் பழனி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மனுவாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை