உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பங்கள் அகற்றம்

கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பங்கள் அகற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது.நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இருந்த அரசு ஊழியர் சங்க கொடி கம்பங்களை நேற்று அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை