உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துணை முதல்வரிடம் வாழ்த்து

 துணை முதல்வரிடம் வாழ்த்து

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதியை முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து முகையூர், கண்டாச்சிபுரம் பகுதிக்கான அத்தியாவசிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை முதல்வரிடம் வழங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, கண்டாச்சிபுரம் பகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஜீவானந்தம், ஏழுமலை, கோபால், அருணகிரி, நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்