மேலும் செய்திகள்
நண்பரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
06-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஆனாங்கூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் போலீசார் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.1000 ஆகும். தொடர்ந்து, போலீசார் பில்லுாரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சந்தனகுமார்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
06-May-2025