மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் மீது வழக்கு
27-Oct-2025
லாட்டரி விற்றவர் கைது
08-Nov-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குட்கா பாக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர். பெரியத்தச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் டி.புதுப்பாளையம் கிராமத்தில் சுரேஷ், 40; என்பவர் பங்க் கடையில் சோதனை செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட 11 குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்து அதனைத் தொடர்ந்த குட்கா பாக்கெட்டுகள் மற்றும் கடையில் விற்பனைக்காக வைத்தருந்த இரண்டரை லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
27-Oct-2025
08-Nov-2025