உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. மாலை 4:00 மணிக்கு மேல் தீவிரமாகி தொடர்ந்து மழை பெய்தது. மேலும், வானிலை ஆய்வு மையம் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று 15ம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்று 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை