உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மரக்காணம்; மரக்காணம் அடுத்த நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கன் மனைவி அமுதா, 45; கணவன், மனைவி இருவரும் கூலித் தொழிலாளர்கள். இருவரும் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வேலைக்குச் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 சவரன் நகைகள் மற்றும் 2.10 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. அமுதா அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை