உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டராக சத்தியசீலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டியன் கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற சத்தியசீலன், விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ