உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மயிலம்: மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக கமலஹாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கமலஹாசன் மயிலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மயிலம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு மயிலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய லட்சுமி கடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை