உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவருக்கு மிரட்டல்

மாணவருக்கு மிரட்டல்

விழுப்புரம் : ஆலாத்துாரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பலராமன், 20; அரசு கல்லுாரி மாணவர். இதே பகுதியை சேர்ந்த ராகுல் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர், நேற்று முன்தினம் நடுரோட்டில் கேக் வெட்டினர்.அப்போது டிராக்டரில் சென்ற பலராமன் தட்டிக் கேட்டார். இதனால், ஆத்தி ரமடைந்த அவர்கள் நேற்று பலராமனை, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் ராகுல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி