உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்

விழுப்புரம்; ஊர்க்காவல் படையில் 12 பேருக்கு, எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக இருந்த 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., சரவணன் பணி நியமன ஆணை வழங்கினார். அப்போது, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல், மாவட்ட ஊர்க்காவல் படை தலைவர் நட்டர்ஷா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை