உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் திருத்த பணி படிவம் வழங்கல்

வாக்காளர் திருத்த பணி படிவம் வழங்கல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவம் வழங்கப்பட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் ஸ்ரீதர், சத்தியசுந்தரம் ஆகியோர் வழங்கி வருகின்றனர். இப்பணியை மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நகர செயலாளர் நைனா முகமது, பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவா, இம்ரான், சைபுல்லா கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ