உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

விழுப்புரம்: கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 51; கூலி தொழிலாளி. நீண்ட நாட்களாக அல்சர் பிரச்னையால் அவதியடைந்து வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று காலை விழுப்புரம் தர்மராஜர் தெருவில் உள்ள வாடகை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை