உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கூலி தொழிலாளி சாவு

 கூலி தொழிலாளி சாவு

விழுப்புரம்: கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த பேரங்கியூரை சேர்ந்தவர் வேலு, 40; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், கடந்த 13ம் தேதி கண்டமானடியை சேர்ந்த சிலருடன், கரும்பு வெட்ட திருத்தணிக்கு சென்று பாதி வழியில் திரும்பி வந்தார். பின், வீட்டிற்கு செல்லாமல், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், குடித்துவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று இறந்து கிடந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ