உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை தீர்த்தக்குளம் பகுதியில் ரோந்து சென்றார்.அப்போது, மேம்பாலத்தின் கீழ் ஆன்லைன் லாட்டரி விற்ற சாரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள், 54; என்பவரை பிடித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை