மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
27-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பாவாடைராயன், 21; இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த திருமணமான, 23 வயது பெண்ணை திட்டி, மிரட்டி கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து பாவாடைராயனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
27-Jul-2025