உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவள்ளுவர் படத்திற்கு அமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் படத்திற்கு அமைச்சர் மரியாதை

செஞ்சி : செஞ்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மஸ்தான் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி பஸ் நிலையம் எதிரே திருவள்ளுவர் தினம் கொண்டாடினர். திருவள்ளுவர் படத்திற்கு அமைச்சர் மஸ்தான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர்கள் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், தொண்டரணி பாஷா, பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன், நிர்வாகிகள் தனசேகரன், தேசிங்கு, நரசிம்மன், சுபான், ராஜா, பார்த்திபன், செல்லன், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ