உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

கோட்டக்குப்பம்: முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோட்டக்குப்பம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 80; பிள்ளைச்சாவடியில் உள்ள தனது மகன் விநாயகம், வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி இரவு சாப்பிட்டு துாங்க சென்றவர், நள்ளிரவு 12:45 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை