உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., தேர்தல் அலுவலகம் தேவனுாரில் திறப்பு

பா.ஜ., தேர்தல் அலுவலகம் தேவனுாரில் திறப்பு

திருக்கோவிலுார், : பா.ஜ., சார்பில் திருக்கோவிலுார் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா மற்றும் சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் தேவனுார் கூட்டு சாலையில் நடந்தது.மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பார்வையாளர் மீனாட்சி நித்திய சுந்தர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முரளி, தரவு மேலாண்மைப் பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், திருக்கோவிலுார் நகர செயலாளர் பத்ரிநாராயணன் உரையாற்றினர்.மாநில செயற்குழு உறுப்பினர் பரதன், ஒன்றிய தலைவர்கள் செல்வகுமார், ரவிச்சந்திரன், அரிகிருஷ்ணன், தென்னரசு, வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் புவனேஸ்வரி, ராமலிங்கம், வேலு, குபேந்திரன், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் பரணி, நிர்வாகிகள் திருமால், ரவிச்சந்திரன், கமலசேகரன், செந்தில், சந்தோஷ், ராஜாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை