உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெல் கொள்முதல் நிலையம் சிந்தாமணியில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் சிந்தாமணியில் திறப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் சிந்தாமணியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தினை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். சிந்தாமணியில் நடந்த விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி , அரசு சார்பில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.இதில் மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியசேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன், ஊராட்சி மன்ற தலைவி வாசுகி புருேஷாத்தமன், துணைத்தலைவர் சுமதி பாண்டியன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் அண்ணா, கிளை செயலாளர் ராஜ்காந்த்,ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி பாலு, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை