மேலும் செய்திகள்
காங்., அழகிரி பிறந்தநாள் விழா
23-Oct-2024
செஞ்சி: செஞ்சி அடுத்த என்.ஆர்.பேட்டை ஏரிக்கரையில் காங்., சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது.வட்டார தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜோலாதாஸ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் பிலால் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.விவசாய பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், செயலாளர் வேணுகோபால், வட்டார தலைவர் அன்புச்செழியன், ஊடகப்பிரிவு முன்னாள் தலைவர் ஷபீர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சரண்ராஜ் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.ரமேஷ் நன்றி கூறினார்.
23-Oct-2024