உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீசார் பணி இடமாற்ற உத்தரவு

போலீசார் பணி இடமாற்ற உத்தரவு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் 29 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 242 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.விழுப்புரம் மாவட்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் தாலுகா ரவிக்குமார் திருவெண்ணெய்நல்லுாருக்கும், விழுப்புரம் மேற்கு சக்திவேல் இங்குள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மேற்கு துரைவேந்தன் கண்டமங்கலத்திற்கும், காணை பாலகிருஷ்ணன் திருவெண்ணெய்நல்லுாருக்கும், விக்கிரவாண்டி குமார், விழுப்புரம் மேற்கிற்கும் என 29 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 242 பேர் வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., தீபக் சிவாச் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை