மேலும் செய்திகள்
சைகை மொழி வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
26-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சார்பில், போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போலியோ தினத்தை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தை, சாசன உறுப்பினர் இ.எஸ்.கல்விக் குழு நிறுவனர் சாமிக்கண்ணு துவக்கி வைத்தார். விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் துரைராஜ், சென்ட்ரல் தலைவர் ஜெயா தலைமை தாங்கினர்.உதவி ஆய்வாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ரோட்டரி செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார், முன்னாள் துணை ஆளுநர்கள், முன்னாள் தலைவர்கள், ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, இ.எஸ்., நர்சிங் கல்லுாரி மாணவிகள், சுவாமி விவேகானந்தா கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
26-Sep-2024