உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் குடியரசு தின விழா

ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் குடியரசு தின விழா

செஞ்சி, : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் குடியரசு தின விழா நடந்தது. செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் குடியரசு தின விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி கொடியேற்றினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர்கள் டாக்டர் மணிகண்டன், டாக்டர் கோவிந்தராஜ், சசிகுமார், செந்தில்குமார், மேனகா காந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை