உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூர்யா கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

சூர்யா கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் மாணவர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைமை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொங்கலிட்டு படைத்தனர்.கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன்,துறை தலைவர் பரமகுரு மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை