உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விமல் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை

விமல் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை

விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராபதி விநாயகர் கோவில் அருகே உள்ள விமல் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது.இது குறித்து கடை உரிமையாளர்கள் தகலாராம், விமல், நரேஷ் ஆகியோர் கூறுகையில், 'விழுப்புரத்தில் கடந்த 51 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் விமல் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்க வருபவர்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு நடைபெறுகிறது.எங்கள் கடையில் வாங்கும் 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு குறைந்த சேதாரம் வழங்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கொலுசுகள், பாத்திரங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை. மேலும் ஸ்வர்ண லட்சுமி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை