உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வேகமாக பைக் ஓட்டியவர் கைது

 வேகமாக பைக் ஓட்டியவர் கைது

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மாம்பழப்பட்டு சாலை சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, விபத்து ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தியபடி வேகமாக பைக்கில் வந்த விழுப்புரம், இந்திரா நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 26; என்பவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை