உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வயிற்று வலி; சிறுமி தற்கொலை

வயிற்று வலி; சிறுமி தற்கொலை

விழுப்புரம்; வளவனுார் அருகே வயிற்று வலியால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் துரைமுருகன் மகள் ரோஜா, 15; விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்த வந்தார். இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 5ம் தேதி வலி அதிகமானதால் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ