உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போட்டோ எடுங்க... பரிசு பெறுங்க...

 போட்டோ எடுங்க... பரிசு பெறுங்க...

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் சகட்டு மேனிக்கு குப்பைகளை கொட்டி குப்பைமேடாக்கி வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, குப்பை கொட்டுவதை தடுக்க, ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவித்துள்ளார். அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள், கோழிக் கழிவுகள், கட்டட இடிபாடுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டும் வாகனங்களை போட்டோ எடுத்து, உழவர்கரை நகராட்சியின்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்