உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டராக ரவிசங்கர் பொறுப்பேற்றார்.விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டராக ரவிசங்கர் பணிபுரிந்தார். இவர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ