உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம், கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 58; மது பழக்கத்திற்கு அடிமையாகி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 19ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி