உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செண்டூர் மற்றும் இளமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; செண்டூர், கூட்டேரிப்பட்டு, கீழ் எடையாளம், சின்ன நெற்குணம், முப்புளி, கொடிமா, ஆலகிராமம், நாகந்துார், மரூர், பெரியதச்சூர், பாலப்பட்டு, நெடிமோழியனுார், வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், சித்தணி, வி.சாலை, திருவக்கரை, வி.பரங்கினி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம், கரசானுார், குன்னம், சிறுநாவலுார், இளமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புலியனுார், மேல் ஒலக்கூர், கட்டாஞ்சிமேடு, தீவனுார், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், பெலாக்குப்பம், சிப்காட் மறறும் சிட்கோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி